அவள் என் இடம் அன்புடன் பேசும் பொது எல்லாம் பெரிதாய் ரசித்து இருக்கிறேன். ஒரு
நாள் தற்செயலாக அவள் என்னை திட்டிகொண்டு இருந்தால், அப்பொழுதுதான்
கண்டுகொண்டேன் திட்டு வாங்குவதிலும் கூட ஒரு தனி சுகம் உள்ளது என்று.
Note : Pardon me if there are any spelling or grammatical mistakes.
Note : Pardon me if there are any spelling or grammatical mistakes.
No comments:
Post a Comment