Friday, March 7, 2014

ஏன்...ஏன்...ஏன்!!!

நாம் இருவரும் தற்செயலாக சந்தித்தோம், பழகினோம், நெருங்கி இருந்தோம், பின்பு ஒரு நாள் எதிர்பாராத விதமாக பிரிந்து வெவ்வேறு திசையில் சென்றோம்...
                 
                  ஏன் சந்தித்தோம் ?
                        ஏன் பழகினோம் ?
                              ஏன் பிரிந்தோம் ?

ஒன்றும் புரியவில்லை!!!


No comments:

Post a Comment

Seasonz Chapter 2 – The Yesteryear (Part 2)

  The link to the previous part is as follows: Seasonz Chapter 2 – The Yesteryear (Part 1)   Returning to our journey on Jalandhar, ...