நீ மறைந்து இருந்த போது உன் அழகை கண்டு ரசிக்க பல கண்கள் தேடி திரிந்தன,
பின்பு ஒரு நாள் நீ வெளியே தோன்றினாய், அழகாய் சிரித்தாய், அனைவரையும் மகிழ வைப்பேன் என்று நம்பிக்கையுடன் இருந்தாய்..
ஆனால் நீ கண்டதோ வேறு..
உன்னை தேடி கொண்டுஇருந்த அந்த கண்கள் யாவும் உன் வருகையை விரும்பவில்லை.
தவறு உன் மீதா அல்லது அவர்கள் மீதா என்று புரியாமல் தவிக்கிறாய் நீ.
No comments:
Post a Comment