வெள்ளை மேகம் காற்றின் திசையில் அழகாய் மிதந்துகொண்ட மறையும்
சூரியனின் ஒளியில் ஜோல்லிகின்றன.
அதின் உள்ள கண்ணாம்பூச்சி ஆடும் பறவைகள் மந்தையின் காட்சி, அடடா,
கண்டு கழியும் நாம் கண்களுக்கு என்ன ஒரு ஆனந்தம்.
என் பணியிடம் இருந்து பார்க்கும்போது எனக்கும் சுதந்திரமா பறந்து
வானத்தை தொட வேண்டும் என்று தோன்றியது, அனால் நிஜத்தில் வெறும்
ரசிக்கத்தான் முடிகிறது. என் கண்களுக்கோ அவை ஆனந்தம் அனால் அவை
கண்களுக்கோ நாம் ஏதோ பாவபட்ட ஜீவன் கூண்டில் அடைந்துகிடக்கும்போல் தோன்றலாம்.